Presentations | Tamil
From SPB's birth to journey towards his dreams - A detailed story telling on his childhood, adolescence, love life, family, life changing events, people he met, inspirations and his attempts to enter the cinema industry. You could enjoy the apt titles and captions which have been chosen from his various popular tamil songs.
எஸ்பிபி அவர்களின் பிறப்பு முதல் கனவை நோக்கிய பயணம் வரை - அவர் குழந்தைப் பருவம்,இளமைப் பருவம், காதல் வாழ்க்கை,குடும்பம், சந்தித்த மனிதர்கள், உத்வேகம் மற்றும் ஊக்கமளித்த மனிதர்கள், திரைத் துறையில் நுழைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் போன்றவை அழகிய படங்களுடன், கதை வடிவில் விளக்கப்பட்டுள்ளன. இதற்கான பொருத்தமான தலைப்புகளும் எஸ்பிபி யின் பாடல் வரிகளிலிருந்தே அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
5.25
Lumens
PPTX (21 Slides)
Presentations | Tamil