Logo
Search
Search
View menu

Meluguvarthi Thayarithal

Presentations | Tamil

"Let's look at the handicraft industry of Tamil Nadu that symbolizes Tamilians. A simple collection on the history and making of handicrafts such as handloom weaving, terracotta sculptures, rugs, candles, incense sticks, bronze jewelry and sculpture, eco-friendly materials in Tamil Nadu can be seen here. This presentation on candles will help to know when candles were invented, raw materials used in the making, and the method of preparation. It also explains the role of candles in self-employment and handicrafts. In today's highly polluted world the need for eco-friendly products is much needed. This presentation provides useful information on the benefits of eco-friendly products such as palm leaf products, cloth napkins, eco-friendly bags, recycled water bottles, recycled clothing, and general eco-friendly products."

"தமிழருக்கான சிறந்த அடையாளமான கைவினைத் தொழிலைப் பற்றிய ஒரு பார்வை. இந்த தொடரில் தமிழர்களின் கைவினைத் தொழில்களான கைத்தறி நெசவு, டெரகோட்டா சிலை, தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, தூப குச்சி, வெண்கல நகை மற்றும் சிற்பம், சூழல் நட்பு பொருட்கள் ஆகியவற்றின் வரலாறு, தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பார்க்கலாம். மெழுகுவர்த்தி பற்றிய இந்த தொகுப்பானது மெழுகுவர்த்தி கண்டுபிடிக்கப்பட்ட காலம், செய்வதற்கான மூலப்பொருட்கள், வகைகள், தயாரிக்கும் முறை பற்றி எளிதாக அறிய உதவும். மேலும் சுயதொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் மெழுகுவர்த்தியின் பங்கினை பற்றியும் விளக்கும்."

Picture of the product
Lumens

Free

PPTX (23 Slides)

Meluguvarthi Thayarithal

Presentations | Tamil