Presentations | Tamil
"This series of episodes provides interesting information about Meenakshi Amman Temple, Madurai, its history, specialties, glories, performances, festivals, and beautiful views of the mandapams. Episode 5 talks about the Thala Virutcham, the holy water, the Moolalingam, the crystal lingam, details on the temple being recommended for the list of world wonders, the opinion of Professor Christopher Fuller, and Sambandar's devotion to Lord Shiva. Meenakshi Pillai Tamil and Navaratnamalika songs about Meenakshi are also included."
"மீனைப் போன்ற கண்களை உடைய மீனாட்சி பற்றிய இப்பகுதியில் மீனாட்சி கோவில், மதுரை நகர் ஆகியவற்றின் வரலாறு, சிறப்பு, பெருமை, நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், குடமுழக்குககள் மற்றும் மண்டபங்களின் அழகிய தோற்றங்கள் பற்றிய பயனுள்ள தகவல் அடங்கிய காணல். அத்தியாயம் - 5 வெள்ளி சபை, தல மரம், புனித நீர், மூலலிங்கம், படிக லிங்கம், திருவிளையாடல்கள், கோவிலை உலக அதிசயங்கள் பட்டியலுக்குப் பரிந்துரை செய்தது, பேராசிரியர் கிறிஸ்டோபர் புல்லரின் கருத்து, சம்பந்தரின் சிவ பக்தி ஆகியவற்றைப் பற்றிய ஒரு காணலாக உள்ளது. மீனாட்சியைப் பற்றிய மீனாட்சி பிள்ளைத் தமிழ், நவரத்னமாலிகா பாடல்களும் இடம் பெற்றுள்ளன."
4.75
Lumens
PPTX (19 Slides)
Presentations | Tamil