Presentations | Tamil
From ancient times surveyors, navigators and astronomers have made use of triangles to determine distances that could not be measured directly. This gave birth to the branch of mathematics what we call today as “Trigonometry”. We can learn about trigonometric ratios recall and trigonometric ratios of complementary angles through trigonometry lesson. Also by recalling the basic relationships between trigonometric ratios and understanding trigonometric complements, obtuse angle and obtuse angle can be easily understood. Download the presentation and enjoy reading!
வடிவியலின் தன்மைகளை நேர்த்தியாகப் பயன்படுத்திப் பல அறிவியல் கோட்பாடுகளைக் கிரேக்கர்கள் உருவாக்கினர். பூமியின் சுற்றளவையும், பூமியிலிருந்து நிலவு மற்றும் சூரியனுக்கு இடையேயுள்ள தொலைவையும் மிகத் துல்லியமாகக் கண்டறிந்தார். இந்த சாதனைகளைத் தவிர ஆறுகளின் அகலம், மரங்களின் உயரம் என பலவற்றையும் துல்லியமாகக் கணக்கிட வடிவியலை பயன்படுத்தியுள்ளனர். பகுதி 2ன் மூலம்: • பிதாகரஸ் தேற்றத்தை நிரூபித்து, அதன் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ளுதல். • வட்டத்தின் தொடுகோடுகள் பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வட்டத்திற்குத் தொடுகோடுகள் வரைதல் • ஒருங்கிசைவு தேற்றங்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற கருத்துக்களை இப்பகுதியில் எளிதில் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!
367.50
Lumens
PPSX (49 Slides)
Presentations | Tamil