Logo
Search
Search
View menu

Maths - Unit 3 - Iyarkanidham 01

Presentations | Tamil

Mathematical knowledge is as important to strengthen the brain as exercise is to strengthen the muscles. Algebra - Finding unknown answers using known references. Algebra helps students think in new ways, helps them organize their thinking, and develops a variety of skills to deal with complex or changing situations. It forms the basis for advanced courses in many fields including science, engineering, medicine, and economics. In this presentation, we will find a detailed explanation of polynomial coefficients, use of important theorems and their importance, use of algebraic integrals, etc. in a simple way, download and learn the concept.

உடற்தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அது போல மூளையை வலுப்படுத்த கணித அறிவு மிகவும் அவசியம். இயற்கணிதம் - தெரிந்த குறிப்புகளை வைத்து தெரியாத விடைகளை கண்டறிவது. இயற்கணிதம் புதிய வழிகளில் சிந்திக்க மாணவர்களுக்கு உதவுகிறது, சிந்தனையை ஒழுங்கமைக்க உதவுகிறது, சிக்கலான அல்லது மாறும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள பல்வேறு திறன்களை வளர்த்து கொள்ள உதவுகிறது. இது அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மேம்பட்ட படிப்புகளுக்கு அடிப்படையாக அமைகிறது. இந்த விளக்கக்காட்சியில் பல்லுறுப்புக் கோவைகளை பற்றிய விரிவான விளக்கங்களும், முக்கியமான தேற்றங்களை பயன்படுத்துதல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம், இயற்கணித முற்றொருமைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை எளிமையான முறையில் தெரிந்து கொள்ள விளக்ககாட்சியை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Picture of the product
Lumens

215.00

Lumens

PPTX (43 Slides)

Maths - Unit 3 - Iyarkanidham 01

Presentations | Tamil