Logo
Search
Search
View menu

Maths - Unit 2 - Alavaigal

Presentations | Tamil

Through this presentation on measurements, we will understand the parameters of a circle, methods to calculate the length of an arc, the area and perimeter of a circle. We also learn to calculate the Area and Perimeter of combined plane figures. In addition, we understand the representation of 3-D shapes in 2-D, and the representation of three-dimensional objects by cubes. Download the presentation and enjoy learning!

நாம் அளவைகள் பாடத்தின் மூலம்,வட்டத்தின் பகுதிகளை அறிதல், வட்டவில்லின் நீளம், வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு மற்றும் சுற்றளவைக் கணக்கிடுதல், கூட்டு வடிவங்களின் பரப்பளவு மற்றும் சுற்றளவைக் கணக்கிடுதல், ஆகியவற்றைக் காணலாம்.மேலும், இரு பரிமாண வடிவங்களின் மூலம் முப்பரிமாண வடிவங்களைக் குறிப்பிடுதலைப் புரிந்துக் கொள்ளுதல், கனசதுரங்களின் மூலம் முப்பரிமாண பொருட்களைக் குறிப்பிடுதல், ஆகியவற்றை எளிதில் இப்பாடத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

133.00

Lumens

PPTX (38 Slides)

Maths - Unit 2 - Alavaigal

Presentations | Tamil