Presentations | Tamil
German mathematician Georg Cantor defined the set theory. Today this is used in all branches of mathematics. Set Language is a notation or a way of representing objects mathematically. Through Part 2 of this presentation on Set Language, we get to know about set operations and its properties like commutation, addition, and division. We also understand De Morgan’s Laws. It also helps us solve problems in life by applying the concepts in set language. Download the presentation and enjoy learning.
ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் கேண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார். இன்று அவை கணிதத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களின் தொகுப்புகளைக் கணித வழியில் குறிக்கும் ஒரு வழியே கணமொழி ஆகும். இந்த கணமொழி விளக்கக்காட்சியின் பகுதி 2 வாயிலாக - கணச்செயல்பாடுகள், கணச்செயல்பாடுகளின் பண்புகளான பரிமாற்று, சேர்ப்பு மற்றும் பங்கீட்டுப் பண்புகளை அறிதல். டி மார்கன் விதிகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் சரிபார்த்தல். கணமொழியைப் பயன்படுத்தி வாழ்க்கைப் பயன்பாட்டுக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றை எளிமையாக அறிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.
225.00
Lumens
PPTX (45 Slides)
Presentations | Tamil