Presentations | Tamil
What to do with old coins while looking for a way to settle on Mars, while traveling around the world in a cell phone? Heard your questions. Excavation is a testament to the superiority of our culture for the next generation. Such special excavation is Kodumanal excavation. We are very happy to share with you the Kodumanal excavation, the iconic symbol of Tamils. A collection of notes on sandstone, the Sangam period trade, excavation finds, the Archaeological Professor's record on kodumanal excavations and many more surprising news.
செல்லிடப் பேசிக்குள்ளே உலகைச் சுற்றி வரும் வேளையில், செவ்வாயில் குடியேற வழி தேடும் நேரத்தில் செல்லாக் காசுகளை வைத்து என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அகழாய்வு என்பது அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டின் மேன்மையை பறைசாற்றும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கொடுமணல் அகழாய்வு, தமிழர்களின் நாகரீகச் சின்னமான கொடுமணல் அகழாய்வை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். கொடுமணல் பற்றிய குறிப்பு, சங்க கால வணிகம், அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகள், தொல்லியல் பேராசிரியரின் கொடுமணல் அகழாய்வு பற்றிய பதிவு மேலும் பல வியப்பூட்டும் செய்திகள் நிறைந்த தொகுப்பு.
5.25
Lumens
PPTX (21 Slides)
Presentations | Tamil