Presentations | Tamil
What is missing in the course of time is not only whole grains but also the Tamils traditional cuisine. A brief view of the cuisines that disappeared from Tamil Nadu including whole grain foods, legumes, vegetables and greens, tubers and oils, as well as snacks such as Thenmurukku, Thenkuzhal and Panagai paniyaram can be read here.
கால ஓட்டத்தில் காணாமல் போனது சிறுதானிய உணவுகள் மட்டுமல்ல தமிழரின் பாரம்பரிய சமையல்களும் தான். தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன சிறுதானிய உணவுகள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் கீரைகள், கிழங்குகள் மற்றும் எண்ணெய் வகைகளோடு பலகாரங்களான தேன் முறுக்கு, தேன்குழல், பனங்காய்ப் பணியாரம் பற்றிய சுருக்கமான பார்வை இங்கே.
8.50
Lumens
PPTX (34 Slides)
Presentations | Tamil