Presentations | Tamil
Kambaramayana is the story of Rama who made the world realize the glory of humanity. The central theme of Kambaramayana, the beauty of Sarayu River, Kosala country in the imagination of Kambar, the pride of King Dasarathan, from the birth of Rama to the slaying of Thadaka, marrying Sita are summarized in its simplest form in this presentation.
கம்பராமாயணம் - மானுடத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இராமனின் கதை. கம்பராமாயணத்தின் மையக்கரு, கம்பரின் அவையடக்கம், சரயு நதியின் அழகு, கம்பனின் கற்பனையில் கோசல நாடு, மன்னர் மன்னன் தசரதனின் பெருமை, இராமபிரானின் பிறப்பில் தொடங்கி, சீதையை மணம் புரிந்தது வரை கம்ப நாடனின் எழுத்து நடை எளிய வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
6.00
Lumens
PPTX (24 Slides)
Presentations | Tamil