Logo
Search
Search
View menu

Kaithari Nesavu

Presentations | Tamil

"Let's look at the handicraft industry of Tamil Nadu that symbolizes Tamilians. A simple collection on the history and making of handicrafts such as handloom weaving, terracotta sculptures, rugs, candles, incense sticks, bronze jewelry and sculpture, eco-friendly materials in Tamil Nadu can be seen here. The emergence of weaving, the ancient to modern transformation in weaving techniques, the types of clothing and the popular weaving places in Tamil Nadu are compiled in this presentation."

"தமிழருக்கான சிறந்த அடையாளமான கைவினைத் தொழிலைப் பற்றிய ஒரு பார்வை. இந்த தொடரில் தமிழர்களின் கைவினைத் தொழில்களான கைத்தறி நெசவு, டெரகோட்டா சிலை, தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, தூப குச்சி, வெண்கல நகை மற்றும் சிற்பம், சூழல் நட்பு பொருட்கள் ஆகியவற்றின் வரலாறு, தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பார்க்கலாம். தமிழர்களின் சிறந்த கைவினைத் தொழில் கைத்தறி நெசவு. இத்தொகுப்பில் நெசவு தோன்றிய வரலாறு, பண்டைய முறைகள் முதல் நவீன மாற்றம், உடையின் வகைகள் மற்றும் தமிழ்நாட்டில் நெசவு செய்யும் பிரபலமான இடங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது."

Picture of the product
Lumens

5.00

Lumens

PPTX (20 Slides)

Kaithari Nesavu

Presentations | Tamil