Presentations | Tamil
Jallikattu (or sallikkattu), also known as eru thazhuvuthal and mañcuvirattu, is a traditional event in which a bull, is released into a crowd of people, and the participants attempt to grab the large hump on the bull's back with both arms and hang on to it while the bull attempts to escape. Jallikattu is not only a traditional sport but is also considered as a valour sport by the Tamilians. Let’s get to know how Jallikattu is played, and the varieties of this sport in this presentation.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல, தமிழர்களின் வீர விளையாட்டாகவும் கருதப்படுகிறது. இந்த விளக்கக்காட்சியில் ஜல்லிக்கட்டு எப்படி விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டின் வகைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
Free
PPTX (32 Slides)
Presentations | Tamil