Presentations | Tamil
The chemical level of curcumin in Erode turmeric is unmatched in turmeric grown anywhere else in the world. A glimpse of it: Erode turmeric specialties, curcumin levels, Erode turmeric in cancer treatment, turmeric cultivation, Erode turmeric export and geographical indication for Erode turmeric.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் விளைந்தாலும், ஈரோடு மஞ்சளின் மகிமை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம் உள்ளிட்ட தனித்தன்மை வேறு எந்த பகுதியில் விளையும் மஞ்சளுக்கும் இல்லை. அதன் ஒரு பார்வை உங்களுக்காக: ஈரோடு மஞ்சளின் சிறப்புகள், குர்க்குமின் வேதிப்பொருள், புற்று நோய் மருத்துவத்தில் ஈரோடு மஞ்சள், மஞ்சள் சாகுபடி, ஈரோடு மஞ்சள் ஏற்றுமதி மற்றும் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு.
18.00
Lumens
PPTX (36 Slides)
Presentations | Tamil