Logo
Search
Search
View menu

English - Supplementary - Unit 7 - A Dilemma

Presentations | English

This beautiful presentation illustrates the story, ""A Dilemma"" scripted by Silas Weir Mitchell. In this presentation, students will be able to understand the meaning and significance of integrity, ethics, and honesty. Silas Weir Mitchell's “A Dilemma” is an engaging mystery short tale. In this tale, the main character, Tom receives a box from his uncle that is filled with several priceless items. However, when you unlock this box, it will shatter into fragments. Then, his uncle dies declaring Tom has his only heir. Did Tom unlock the box? To know more about the story, download the presentation and enjoy reading!

இந்த அழகான விளக்கக்காட்சியானது சிலாஸ் வீர் மிட்செல் எழுதிய ""எ டைல்மா"" கதையை விளக்குகிறது. இந்த விளக்கக்காட்சியில் மாணவர்கள் ஒருமைப்பாடு, நெறிமுறைகள் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும். இந்த கதையில், முக்கிய கதாபாத்திரமான டாம் தனது மாமாவிடமிருந்து ஒரு பெட்டியைப் பெறுகிறார், அதில் பல விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருப்பதாகவும் மேலும் பெட்டிக்கான சாவி கொண்டு திறந்தால் அதனுள் இருக்கும் மித மிஞ்சிய வெடிபொருள் தூள் தூளாக வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இறந்தார். பின்னர், டாம் தனது ஒரே வாரிசு என்று அறிவித்து அவரது மாமா இறந்துவிடுகிறார். டாம் பெட்டியைத் திறந்தாரா? கதையைப் பற்றி மேலும் அறிய, விளக்கக்காட்சியைப் பதிவிறக்கம் செய்து கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!

Picture of the product
Lumens

315.00

Lumens

PPTX (42 Slides)

English - Supplementary - Unit 7 - A Dilemma

Presentations | English