Presentations | English
This presentation discusses a short story, “The Three Questions” written by renowned author Leo Tolstoy. The presentation includes an author introduction, story summary, character sketch and vocabulary of key words in the story. The story is about a King who tries to find answers for three important questions, which he believes would bring success in life. The King’s pursuit towards finding the answers and the people he encountered would stimulate the reader’s interest. The philosophies and values emphasized in the story would be relevant eternally. Read the presentation to know the answers that enlightened the King!
இவ்விளக்கப் படம், புகழ்பெற்ற எழுத்தாளர், லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய “மூன்று கேள்விகள்” என்னும் சிறுகதையை அலசுகிறது. ஆசிரியர் அறிமுகம், கதைச் சுருக்கம், பாத்திரங்களின் பண்பியல்புகள், கலைச்சொற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வெற்றிக்கு வழி வகுக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கு பதில் தேடும் அரசரின் கதை இது. அந்த பதில்களை நோக்கிய அரசரின் பயணம், அவர் சந்திக்கும் மனிதர்கள் ஆகியவை நம் ஆர்வத்தைத் தூண்டும். இந்தக் கதை வலியுறுத்தும் தத்துவங்களும், மதிப்பீடுகளும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அரசருக்கு விழிப்பூட்டிய பதில்களை அறிய இவ்விளக்கப் படத்தைக் காணுங்கள்.
119.00
Lumens
PPTX (34 Slides)
Presentations | English