Presentations | English
‘Learning the Game’ is an extract from Sachin Tendulkar’s autobiography “Playing it my way”. Sachin’s cricket journey is explained via interesting illustrations, character analysis and a mindmap. This includes the story of Sachin from the age of 11, since he started playing cricket. Sachin’s journey towards becoming a successful cricketer is being explained in a story format. The relationship of Sachin with his mentor is being beautifully portrayed here. Sachin owes his success to his mentor and coach. Find out the details of the coach who molded Sachin’s cricket life by going through the presentation. Download the presentation and enjoy reading!
‘விளையாட்டைக் கற்றல்’ எனும் இந்தப் பாடமானது “ப்ளேயிங்க் இட் மை வே” எனும் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். சுவாரசியமான படங்கள், பாத்திரப் படைப்புகள், மனவரைபடம் ஆகியவற்றின் மூலம் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை விளக்கப்பட்டுள்ளது. சச்சின் தன் 11 வயதில் மட்டைப் பந்து விளையாடத் துவங்கியதிலிருந்து தொடங்குகிறது இக்கதை. வெற்றிகரமான மட்டைப் பந்தாளராக ஆவதை நோக்கிய சச்சினின் பயணத்தைக் கதை வடிவில் சொல்கிறது. சச்சினுக்கும் அவருடைய வழிகாட்டிக்கும் இடையேயான பந்தத்தை அழகாக எடுத்துரைக்கிறது. சச்சின், அவருடைய வெற்றியை அவருடைய பயிற்சியாளருக்கே அர்ப்பணிக்கிறார். சச்சினின் வாழ்வைச் செதுக்கிய அந்தப் பயிற்சியாளர் யார்? விளக்கப்படத்தைக் கண்டு அறிந்து கொள்வோம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!
195.00
Lumens
PPTX (39 Slides)
Presentations | English