Presentations | Tamil
The poem “Special Hero” is written by Christina M Kerschen. She herself is the speaker of this poem. The poem beautifully narrates the everlasting bond of a father and his daughter. A father is a person who is a symbol of selfless sacrifice, unconditional love, hard work, and protection. To all of us, a father is, simply put, a super and special hero. Christina, as an awestruck daughter, writes this beautiful poem as a dedication to her father. The poem starts with narrating the childhood memory of a daughter (poet). In her early childhood, her father would hold her with all his love and warmth, and she would feel protected all through. As she looks up into her father’s eyes, she can only sense his love towards her. She feels extremely lucky to be his daughter. The poet says that her father is the greatest gift sent to her from heaven. The poet wants her father to know that their love is everlasting. She also concludes the poem by conveying to us that her father is her SPECIAL HERO!
ஸ்பெஷல் ஹீரோ, கிறிஸ்டினா எம் கெர்ஸ்சென் எனும் பெண் கவிஞரால் எழுதபட்டது. தன் தந்தையின் மீது தான் கொண்ட அளவில்லா அன்பினையும், பெருமதிப்பினையும் கூறுகிறது “ஸ்பெஷல் ஹீரோ.” தந்தை - தன்னலமில்லா தியாகம், அளவில்லா அன்பு, கடின உழைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றின் மொத்த உருவாக நம்மிடையே வாழ்பவர். கிறிஸ்டினா மிகுந்த நெகிழ்வுடன் அழகாக இக்கவிதையை தன் தந்தைக்கு சமர்ப்பணமாக எழுதியுள்ளார். இவரின் குழந்தைப்பருவ நினைவுகளோடு ஸ்பெஷல் ஹீரோ தொடங்குகிறது. தன் தந்தை தன்னை மிகுந்த அன்போடும் - அரவணைப்போடும் தாங்கி பிடிப்பதனால் தான் பாதுகாப்பாக உணர்கிறார். தன் தந்தையின் கண்களில், அன்பு மட்டுமே நிறைந்திருப்பதை எண்ணி தான் மிகவும் பாக்கியசாலியாக மகிழ்கிறார். தன் தந்தை தனக்கு சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த பொக்கிஷமாக கருதி நெகிழ்கிறார். மேலும், தனக்கும் – தனது தந்தைக்குமான அன்பு முடிவற்றது என்பதை தந்தைக்கு சொல்ல விரும்புகிறார். தன் தந்தையே தன் தனிச்சிறந்த கதாநாயகன் என பெரும் அன்புடன் கூறி கவிதையை நிறைவு செய்கிறார்.
70.00
Lumens
PPTX (20 Slides)
Presentations | Tamil