Presentations | Tamil
"Dhanushkodi is a storm-ravaged city on the southeastern tip of Pamban Island in the Ramanathapuram district of Tamil Nadu, India, west of the capital of Sri Lanka. Collection of information about this. This second part about Dhanushkodi is about tourist places, beach before and after storm, important places of the beach, Ramar bridge, Pamban bridge, people living in Dhanushkodi and their jobs, special features of Dhanushkodi excavations, construction of bridge, Sethu Samudra project, current status will be explained."
"தனுஷ்கோடி என்பது இலங்கையின் தலைமன்னாருக்கு மேற்கே, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவின் தென்கிழக்கு முனையில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரமாகும். இதை பற்றிய தகவல்களின் தொகுப்பு. தனுஷ்கோடி பற்றிய இந்த இரண்டாம் பகுதி சுற்றுலா இடங்கள், புயலுக்கு முன்னும் பின்னும் கடற்கரை, கடற்கரையின் முக்கிய இடங்கள், ராமர் பாலம், பாம்பன் பாலம், தனுஷ்கோடியில் வசிக்கும் மக்கள் மற்றும் அவர்களின் வேலைகள், தனுஷ்கோடி அகழ்வாராய்ச்சியின் சிறப்பு அம்சங்கள், பாலம் கட்டுதல், சேது சமுத்திர திட்டம், தற்போதைய நிலை விளக்கப்படும்."
10.25
Lumens
PPTX (41 Slides)
Presentations | Tamil