Logo
Search
Search
View menu

Class 8 Tamil Text Books - English Medium

E-Books | Tamil

A textbook is not just a guide, but it has the power to refine the thoughts and actions of upcoming generations. This book instils a sense of pride in Tamil language to students by illustrating its antiquity, history, culture, and art and literature. It enables students to succeed the modern world with the help of science and technology. Find here Tamil Nadu State Board's (Samacheer Kalvi's) English medium textbooks prepared for 8th graders. Courtesy: www.tntextbooks.in

பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் போக்கை வடிவமைத்திடும் வல்லமைகொண்டதும் கூட. தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெற, அறிவியல் தொழில்நுட்பம் கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை போட, கற்றலின் இனிமையை உறுதிசெய்யும் விதமாக இந்த புத்தகம் உள்ளது. தமிழ்நாடு மாநில சமசீர் கல்வியின் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கான பதிவிறக்கத்தை இங்கே காணலாம். நன்றி: www.tntextbooks.in

Picture of the product
Lumens

Free

PDF (232 Pages)

Class 8 Tamil Text Books - English Medium

E-Books | Tamil

Related resources

Class 8 Social Science Text Books - English Medium

E-Books | English

Class 8 English Text Books - English Medium

E-Books | English

Class 8 Text Books - English Medium

E-Books | English

10

Class 8 Science Text Books - English Medium

E-Books | English

English - Poem - Unit 7 - The House of Elm Street

Presentations | English

46

Picture of the user

Seamless

Lumens

247.50

Maths - Unit 1 - Engal 01

Presentations | Tamil

9

Maths - Unit 7 - Alaviyal 01

Presentations | Tamil

48

Picture of the user

Seamless

Lumens

285.00

Social Science - Geography - Unit 7 - Nilavaraipada Thirangal 02

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

205.00