Presentations | Tamil
Chettinad is a region comprising of 76 villages belonging to Sivagangai and Pudukkottai districts. It is the home of Nattukottai Chettiars, also called Nagarathars. A look at the specialties of these traditional Chettinad housees rather palaces can be got here. It touches upon the intricacies around the architecture, facilities available inside the house, layout of the houses, polished walls, heavy wood carvings and paintings.
செட்டிநாடு என்பது 76 ஊர்களை கொண்ட சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையின் ஒரு பகுதியாகும். பெரும்பான்மையினர் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் (நகரத்தார்). செட்டிநாடு வீடுகளின் சிறப்புகள் பற்றிய ஒரு பார்வை : வீடுகளின் வசதிகள், வீடுகளின் அமைப்பு, பளபளப்பான சுவர்கள், கனமான மர வேலைபாடுகள் மற்றும் ஓவியங்கள்.
18.50
Lumens
PPT (37 Slides)
Presentations | Tamil