Logo
Search
Search
View menu

Brihadeeswarar Kovil

Presentations | Tamil

The grandeur of Tamil Nadu architecture. Historical testimony of the past thousand years. Built with only stones. All the stones here tell a story. Want to know story what the stones tell? There is no point in knowing world wonders and autobiographies without knowing our history and culture. The beauty of the temple is expressed in the design of the temple. Rainwater harvesting 1000 years ago. This post contains amazing news like this.

தமிழக கட்டிடக் கலையின் பிரம்மாண்டம். ஆயிரம் ஆண்டுகளை கடந்த வரலாற்று சாட்சியம். கற்களை மட்டுமே வைத்து கட்டப்பட்ட கற்றளி. இங்குள்ள கல்லெல்லாம் கதை சொல்லுமாம். என்ன கதை சொல்கிறது என்று சற்றே தெரிந்து கொள்வோமா? நம்முடைய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளாமல் உலக அதிசயங்களையும், சுய சரிதைகளையும் அறிந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. தமிழ் மீது கொண்ட பற்றை கோயிலின் அமைப்பில் வெளிப்படுத்தியிருக்கும் அழகோ அழகு. 1000 ஆண்டுகளுக்கு முன்னரே மழைநீர் சேகரிப்பு. இப்படி ஆச்சரியமூட்டும் செய்திகளை உள்ளடக்கியது இந்த பதிவு.

Picture of the product
Lumens

8.00

Lumens

PPTX (32 Slides)

Brihadeeswarar Kovil

Presentations | Tamil