Presentations | Tamil
Dr. A.P.J Abdul Kalam was a multi-faceted personality: an aerospace scientist, a president and most importantly a teacher and an author who inspired many students when he lived and still continuing to be a role model to many youngsters. This Episode 6 is very special and it reveals Kalam's multi-faceted personality and explains why he continues to be a role model. It speaks of Kalam's achivements as a scientist, shares happiest moment of his life, includes invention of Kalam - Raju stent, becoming of people's president, takes us through his teaching journey and highlights his motivational books. It also mentions Kalam's interest in interacting with children and lists out the admirable qualities of Kalam, the awards he won over decades and his death.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் மிக முக்கியமாக அவர் ஒரு ஆசிரியர் மற்றும் எழுத்தாளராக பல மாணவர்களை ஊக்குவித்தார், இன்னமும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அத்தியாயம் 6 மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கலாமின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகிறது மற்றும் அவர் ஏன் ஒரு முன்மாதிரியாக தொடர்கிறார் என்பதை விளக்குகிறது. இது ஒரு விஞ்ஞானியாக கலாமின் சாதனைகளைப் பற்றி பேசுகிறது, அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறது, மேலும் கலாம் - ராஜூ ஸ்டென்ட் கண்டுபிடிப்பு, மக்கள் ஜனாதிபதியான கலாம், அவரது கற்பித்தல் பணி, ஊக்க புத்தகங்கள் சில என பல்வேறு விஷயங்கள் உள்ளடக்கியுள்ளது. குழந்தைகளுடன் பழகுவதில் கலாமின் ஆர்வம் குறித்தும், கலாமிடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள், அவர் பெற்ற விருதுகள் மற்றும் அவரது மரணம் குறித்தும் பேசுகிறது.
16.50
Lumens
PPT (33 Slides)
Presentations | Tamil