Presentations | Tamil
Dr. A.P.J Abdul Kalam was a multi-faceted personality: an aerospace scientist, a president and most importantly a teacher and an author who inspired many students when he lived and still continuing to be a role model to many youngsters. This Episode-5 is an episode of missiles-the failures and success, it includes the launch of Trishul, failed first and second launches of Agni, taking the criticisms, Kalam's grit and confidence towards the third launch of Agni, the story of success of third launch, appreciations from the then Prime Minister Rajiv Gandhi and the then President R.Venkatraman, Kalam receiving Padma Vibhushan award and finally ending with the poem of Dr.Kalam.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் மிக முக்கியமாக அவர் ஒரு ஆசிரியர் மற்றும் எழுத்தாளராக பல மாணவர்களை ஊக்குவித்தார், இன்னமும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அத்தியாயம் -5, தோல்விகள் மற்றும் வெற்றிக் கதைகளைச் சொல்லும் ஏவுகணைகளுக்கான அத்தியாயம் ஆகும். திரிசூல் விண்ணேற்றம், அக்னியின் முதல் மற்றும் இரண்டாவது விண்ணேற்றம் தோல்வியடைந்தது, கலாம் விமர்சனங்களை சந்தித்தது, கலாமின் மனஉறுதியும் நம்பிக்கையும் வெளிப்பட்டது, அக்னி மூன்றாவது விண்ணேற்றம் வெற்றி பெற்ற கதை, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரின் பாராட்டுக்கள், கலாம் பத்ம விபூஷண் விருது பெற்ற நிகழ்வுகளைச் சொல்வதுடன், இறுதியாக, டாக்டர்.கலாமின் கவிதையுடன் முடிவடைகிறது.
11.50
Lumens
PPT (23 Slides)
Presentations | Tamil