Logo
Search
Search
View menu

APJ Abdul Kalam Episode 4

Presentations | Tamil

Dr. A.P.J Abdul Kalam was a multi-faceted personality: an aerospace scientist, a president and most importantly a teacher and an author who inspired many students when he lived and still continuing to be a role model to many youngsters. In this Episode-4, failed Experimental Launch of S.L.V-3, the love and care of Dr. Brahm Prakash reassuring Kalam, the story of the success of the S.L.V project, the meeting with the then Prime Minister Indira Gandhi, the call from nuclear scientist Ramanna for the DRDL opportunity, the Padma Bhushan award received by Dr. Kalam, the formation of IGMDP, Indira Gandhi's interest in its development and the death of Dr. Brahma Prakash, the assassination of Indira Gandhi, etc are being discussed.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் மிக முக்கியமாக அவர் ஒரு ஆசிரியர் மற்றும் எழுத்தாளராக பல மாணவர்களை ஊக்குவித்தார், இன்னமும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அத்தியாயம்-4 ல் எஸ்.எல்.வி சோதனை முறை விண்ணேற்றம் தோல்வி அடைந்ததை ஒட்டி கலாம் தொய்வுற டாக்டர் பிரம்ம பிரகாஷ் காட்டிய அன்பும் பரிவும் கலாமை மீட்டது முதல் கொண்டு, திட்டம் வெற்றியடைந்த கதை, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடனான சந்திப்பு, அணு விஞ்ஞானி ராமண்ணாவின் DRDL வாய்ப்புக்கான அழைப்பு, கலாம் பெற்ற பத்ம பூஷன் விருது, IGMDP உருவாக்கம், அதன் வளர்ச்சியில் இந்திராகாந்தி காட்டிய ஆர்வம் மற்றும் டாக்டர் பிரம்ம பிரகாஷின் மரணம், இந்திராகாந்தி கொலையான சம்பவங்களை உள்ளடக்கியது.

Picture of the product
Lumens

6.75

Lumens

PPT (27 Slides)

APJ Abdul Kalam Episode 4

Presentations | Tamil