Presentations | Tamil
Dr. A.P.J Abdul Kalam was a multi-faceted personality: an aerospace scientist, a president and most importantly a teacher and an author who inspired many students when he lived and still continuing to be a role model to many youngsters. This Episode-2 covers many interesting incidents, including Dr. Kalam's work, his achievements, his failures, the lessons he learned from his failures, the rapport between him and his guru, Sarabhai, the father of Indian space, the leadership qualities that Kalam observed, and the moment when Kalam established himself as a great leader.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் மிக முக்கியமாக அவர் ஒரு ஆசிரியர் மற்றும் எழுத்தாளராக பல மாணவர்களை ஊக்குவித்தார், இன்னமும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அத்தியாயம்-2 ல் டாக்டர் கலாமின் பணி குறித்தும், அவர் படைத்த சாதனைகள், சந்தித்த தோல்விகள், தோல்விகளிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம், அவருக்கும், அவரது குரு, இந்திய விண்வெளியின் தந்தை சாராபாய்க்கும் இடையே இருந்த நல்லுறவு, கலாம் அவதானித்த தலைமை பண்புகள், தன்னை கலாம் ஒரு சிறந்த தலைவராக நிலைநாட்டிய தருணம் உட்பட பல சுவாரஸ்யமான சம்பவங்களை உள்ளடக்கியது.
12.00
Lumens
PPT (24 Slides)
Presentations | Tamil